எதிர்வரும் *05.12.2020* சனிக்கிழமை காலை *9.00 மணி முதல் 11.00* மணி வரை பாடசாலையில் நடாத்தப்படவுள்ளது.
- தரம் 6 இல் கற்பதற்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும்(Tamil medium,Sinhala medium & Bilingual) பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும்.
- இரு மொழிப்பிரிவுக்கு (Bilingual) விண்ணப்பித்த மாணவர்களும் தாய் மொழிப்பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.(05.12.2020 9am-11am)
- இரு மொழிப்பிரிவுக்கு (Bilingual) விண்ணப்பித்த மாணவர்களுக்காண ஆங்கில மொழி மூலப்பரீட்சை *07.12.2020* *திங்கட்கிழமை பகல் 2.00 மணி முதல் -5.00* மணி வரை நடைபெறும்.
- மாணவிகள் முகக்கவசம் அணிந்து சமூகமளிக்க வேண்டும்.
- சுகாதார நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
அதிபர்.
பு/பாத்திமா.பா.ம.வி