• 0322265734
  • fathimabmv.puttalam@gmail.com

English

සිංහල

Students Computer Society

இந்த சமூகத்தின் மற்றும் பாடசாலையின் தேவை  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விருத்திக்கு ஏற்றவாறு எமது மாணவ சமூகமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கழகம் உருவாக்கப்பட்டது இது கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஏற்கனவே தயாராக பட்டிருந்தாலும் அதன் விருத்தி நிலை எமது பாடசாலையில் குன்றிய நிலையில் காணப்பட்ட தன் விளைவாக மீண்டும் ஒரு முறை இந்த கழகத்தை தொடங்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த கழகம் உருவாக்கப்பட்டது இதன் முக்கிய நோக்கமாக மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை விருத்தி செய்தலும் அவர்கள் சமூகத்துடன் கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒன்றிணைந்த வாழ்க்கையை நடத்துவதற்கு உதவி செய்வதும் ஆகும் 
 
இதற்காக பிரதி அதிபர்MRS.S.B.S.MAHIRA அவர்களின் தலைமையில் முழு உதவி ஒத்தாசை வழங்கப்பட்ட காலத்தைத் தொடர்ந்து கழகத்துக்கு பொறுப்பாக உயர்தர தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியை MRS.M.S.SHAMMHA MASHARRATH தலைமையில் இக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை உருவாக்கிய மாணவி MISS.M.R.E.HAMASHA 13THC (2018-2020)BATCH ஆவார்.
 
Teachers in Charge
  • Mrs.M.S.Shammha Masharrath

 

Management Board (2019-2021

  • President : M.N.F.Aqeela
  • Vice Precident : M.S.F.Sameeha               
  • Secretary : M.A.Afqa
  • Vice Secretary : R.Shafnath
  • Treasurer : P.Fasla Hana
  • Vice Treasurer : M.R.Sihla Hashmath
  • Project Cordinator : M.T.Aysha Ala
  • Technical Leader : M.R.Rifdha Zainab
  • Software Leader : F.F.Risma
  • Hardware Leader : M.N.Nafa
  • Network Leader : H.F.Maseera
  • CooperativeAider : H.A.Aysha Hana