தூர நோக்கு
சிறந்த கல்வியின் மூலம் திறமையான பிள்ளை.
Vision
Creating Talented Children through Quality Education
දැක්ම
ප්රශස්ත අධ්යාපනයක් තුළින් විශිෂ්ට දරුවෙක්
பணிக்கூற்று
எமது பாத்திமா பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதி அதிபர், அதிபர், பெற்றோர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க சுய மதிப்பீட்டு முகாமைத்துவத்தினுடாகவும்
சமயப் பெரியோர்கள், வளவாளர்களின் நெறிப்படுத்தலினுடாகவும் செயற்றிறன் மிக்க முன்மாதிரியான மாணவர் பரம்பரையை உருவாக்குவோம்.
Mission
The intention of Puttalam Fathima Balika Maha Vidyalaya is to bring up the efficient and example generation of students in accordance with the Devotional Service and Self Assessed Management of Students, Teachers, Deputy Principals, Principals, Parents and Non Academic Staff and with the guidance of Religious and Resource personalities.
මෙහෙවර ප්රනාශය
පු/ ෆාතිමා බාලිකා විදු පියසේ විදුහල්පති ගුරු භවතුන් හා දෙමව්පියන් ඇතුළු සියළු දෙනාගේ සාමුහික කැපවීම ස්වයං ඇගයීම හා මනා පරිපාලනය තුළින් ක්රියාශීලී ආදර්ශමත් සිසු පරපුරක් බිහි කිරීම අපේ මෙහෙවරයි.