Message from the Deputy Principal (Administration & Finance)
FATHIMA BALIKA MAHA VIDYALAYA-PUTTALAM
நவீன தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் வளர்ச்சியானது தற்காலத்தில் தகவல் பரிமாற்ற முறையில் இலகுதன்மையினையும் ஏற்படுத்தி இருக்கின்றது
அந்த வகையில் எமது இலங்கை திருநாட்டில்காணப்படுகின்ற பாடசாலைகளில் எமது வட மேல் மாகாண பாடசாலை தகவல்களை இற்றை படுத்தி இவ்வேலை திட்டமானது ஆசிரிய,மாணவ கல்விப் புலமை பணியாற்றும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதமாகும் எதிர்கால சந்ததியினருக்கும்இத்தகவல் இன் ஒரு களஞ்சியமாக பேணி பாதுகாக்கப்படுகின்றன பாரிய நன்மை பயக்கக் கூடியதாகும் எனவே இம்முயற்சியை மேற்கொண்டுள்ள குழுவிற்கு எமது வாழ்த்துக்களையும் வரவேற்பையும் கூறிக் கொள்வதோடு எதிர்காலத்தில் இன்றும் காலத்திற்கேற்றவாறு வளர்ச்சி அடைந்து செல்லவேண்டும் என வாழ்த்துகிறேன்
DEPUTY PRINCIPLE (Administration & Finance)
MRS.A.L.ZAREENA FARWIN (SLPS 3)