MESSAGE FROM THE DEPUTY PRINCIPAL (Educational Development)
FATHIMA BALIKA MAHA VIDYALAYA-PUTTALAM
சமகாலத்தில் கற்றல் கற்பித்தலின் பாங்குகள் நவீன உலகின் போக்குக்கு ஏற்ப இற்றைபடுத்தப்பட வேண்டும் என்பது அனுபவரீதியாக உணரப்பட்டுள்ளது.அந்த வகையில் இவ்வாறான முயற்சிகள் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் கல்விபுல ஆளுமைகளை நவீன காலத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.எனவே பாடசாலை மட்ட வலைத்தள முயற்சிகள் பாராட்டதக்கதும்,வரவேற்கதக்கதும் ஆகும்.இம் முயற்சி வெற்றி பெற்று பல முன்னேற்றங்களை அடைய எனது வாழ்த்துக்கள்.
Deputy Principal (Educational Development)
MR.A.R.M.RAMSIN