1962.02.01 - 1968.07.02 |
Mrs.S.J.Ahamadon |
![]() |
9:04 Madam Ahmadon was the first lady who started Fathima Balika Maha Vidhyalaya on 1st of February 1962 with highly dedicated and enthusiastic teachers with the help of junior Finance Minister. Mr. M.H.M. Naina Maraikar who extended his knowledge and support for the upliftment of school. Madam Ahmadon was the one who introduced the motto of the school, which is knowledge is power 200 pupils . |
1968.07.03 - 1968.07.07 |
Mrs.B.C.Halaldeen |
![]() |
Discription |
1968.07.08 - 1968.07.09 |
Mrs.S.A.A.Hayariya |
![]() |
8 ஜூலை 1968 தொடக்கம் 12 ஆகஸ்ட் 1971 வரை அதிபராக கடமையை செய்த காலகட்டத்தில் தமிழ் மொழி போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதையும் மீலாது விழாக்களில் அதிகம் மாணவிகளை பங்குபெறச் செய்து பரிசுகளை பெற்றமையும் மறக்க முடியாத அனுபவமாகும் முதன்முதலில் 1970 தொடக்கம் 1972 வரை ஆயிஷா என்ற ஒரே ஒரு மாணவி கல்வி பயன்கள் குறிப்பிடத்தக்கது . |
1968.07.09 - 1970.06.30 |
Mrs.S.J.Ahamadon |
![]() |
9:04 Madam Ahmadon was the first lady who started Fathima Balika Maha Vidhyalaya on 1st of February 1962 with highly dedicated and enthusiastic teachers with the help of junior Finance Minister. Mr. M.H.M. Naina Maraikar who extended his knowledge and support for the upliftment of school. Madam Ahmadon was the one who introduced the motto of the school, which is knowledge is power 200 pupils . |
1970.06.30 - 1970.08.12 |
Mrs.S.A.A.Hayariya |
![]() |
8 ஜூலை 1968 தொடக்கம் 12 ஆகஸ்ட் 1971 வரை அதிபராக கடமையை செய்த காலகட்டத்தில் தமிழ் மொழி போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதையும் மீலாது விழாக்களில் அதிகம் மாணவிகளை பங்குபெறச் செய்து பரிசுகளை பெற்றமையும் மறக்க முடியாத அனுபவமாகும் முதன்முதலில் 1970 தொடக்கம் 1972 வரை ஆயிஷா என்ற ஒரே ஒரு மாணவி கல்வி பயன்கள் குறிப்பிடத்தக்கது . |
1970.08.13 - 1970.10.13 |
Mrs.M.A.Kareem |
![]() |
Discription |
1970.10.13 - 1972.02.09 |
Mrs.S.A.A.Hayariya |
![]() |
8 ஜூலை 1968 தொடக்கம் 12 ஆகஸ்ட் 1971 வரை அதிபராக கடமையை செய்த காலகட்டத்தில் தமிழ் மொழி போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதையும் மீலாது விழாக்களில் அதிகம் மாணவிகளை பங்குபெறச் செய்து பரிசுகளை பெற்றமையும் மறக்க முடியாத அனுபவமாகும் முதன்முதலில் 1970 தொடக்கம் 1972 வரை ஆயிஷா என்ற ஒரே ஒரு மாணவி கல்வி பயன்கள் குறிப்பிடத்தக்கது . |
1972.02.09 - 1972.03.06 |
Mrs.M.I.Raliya Umma |
![]() |
பெண்களை உயர்கல்விக்காக அனுமதிக்காத காலகட்டத்தில் தனது பட்டப் படிப்புகளை முடித்த பிறகு முதன்முதலாக பாத்திமா பாடசாலைக்கு நியமனம் பெற்ற ஆசிரியை Marhooma M.I.Raaliya Umma அவர்கள் பாராது உழைத்து தனது சேவைகளை சரிவர ஆற்றினார் இவர் பாத்திமா பாடசாலையில் கற்காத போதிலும் தனது பாடசாலையாக கருதி ஒழுக்கக் குழுவிற்கு பொறுப்பாக இருந்தபோது வகுப்பு தலைவிகள் ஆயினும் அனுமதியின்றி வெளியில் நடமாட முடியாது போன்ற சட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் சட்ட வரையறையை விட்டு சற்றும் பிசகாது கருமம் ஆற்றிய அவர்களை நாங்கள் அவர்களுக்கு இட்ட செல்லப் பெயர் சட்டபுத்தகம், ஆசிரியர்கள் எவருக்கும் நியாயமற்ற முறையில் மாற்றங்கள் வந்தால்கூட ஆசிரியர் இயக்கம் மூலம் நடவடிக்கை எடுப்பார். |
1972.03.06 - 1974.07.10 |
Mrs.K.A.Kafoor |
![]() |
06.03.1972 இல் அதிபராக பதவியேற்ற இவர் இப்பாடசாலையின் வளங்களை சீர்திருத்தியதன் மூலம் பல துறைகளையும் புத்துயிர் பெறச் செய்தார்.மற்றும் இவர் மார்க்கத்துடனான கல்வியையும் தன் மாதருக்கு புகட்டினார். |
1974.07.11 - 1977.01.30 |
Mrs.S.A.A.Hayariya |
![]() |
8 ஜூலை 1968 தொடக்கம் 12 ஆகஸ்ட் 1971 வரை அதிபராக கடமையை செய்த காலகட்டத்தில் தமிழ் மொழி போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதையும் மீலாது விழாக்களில் அதிகம் மாணவிகளை பங்குபெறச் செய்து பரிசுகளை பெற்றமையும் மறக்க முடியாத அனுபவமாகும் முதன்முதலில் 1970 தொடக்கம் 1972 வரை ஆயிஷா என்ற ஒரே ஒரு மாணவி கல்வி பயன்கள் குறிப்பிடத்தக்கது . |
1977.01.31 - 1977.08.10 |
Mrs.R.Thalha |
![]() |
Mrs. R . Thalha was the first English teacher who came freshly out from training. As a principal her aim was to make us all conscious of our spiritual side more than the materialistic betterment. She never fails to spread kindness for students as well as for the teachers. She was the role model for being Pleasant and obedient. |
1977.08.11 - 1977.10.28 |
Mrs.R.B.M.Jaleel |
![]() |
மிஸ்டர் ஜலீல் 1977.08.11 அதிபராக பதவி ஏற்று எ.ஸ்.டி Ahamadon இற்கு பின் மீண்டும் 1980. 06. 20 இது பதவியேற்றார். மூடப்பட விரிந்த விஞ்ஞான பிரிவு இவரின் காலத்தில் மீண்டும் உயிர் பெற்றது. M.H.M Naina Maraikar அவர்களின் உதவியோடு விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் Home science கட்டப்பட்டு 1982இல் திரு ஜெயதிலகவினால் திறந்து வைக்கப்பட்டது. |
1977.10.28 - 1980.06.20 |
Mrs.S.J.Ahamadon |
![]() |
9:04 Madam Ahmadon was the first lady who started Fathima Balika Maha Vidhyalaya on 1st of February 1962 with highly dedicated and enthusiastic teachers with the help of junior Finance Minister. Mr. M.H.M. Naina Maraikar who extended his knowledge and support for the upliftment of school. Madam Ahmadon was the one who introduced the motto of the school, which is knowledge is power 200 pupils . |
1980.06.21 - 1983.02.25 |
Mrs.R.B.M.Jaleel |
![]() |
மிஸ்டர் ஜலீல் 1977.08.11 அதிபராக பதவி ஏற்று எ.ஸ்.டி Ahamadon இற்கு பின் மீண்டும் 1980. 06. 20 இது பதவியேற்றார். மூடப்பட விரிந்த விஞ்ஞான பிரிவு இவரின் காலத்தில் மீண்டும் உயிர் பெற்றது. M.H.M Naina Maraikar அவர்களின் உதவியோடு விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் Home science கட்டப்பட்டு 1982இல் திரு ஜெயதிலகவினால் திறந்து வைக்கப்பட்டது. |
1983.02.26 - 1984.07.16 |
Mr.M.S.M.Abubaidha |
![]() |
எம் எஸ் எம் அபூபைதா அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் fardha அறிமுகப்படுத்தப்பட்டது.1984. |
1984.07.16 - 1984.08.01 |
Mrs.B.Sabar |
![]() |
She had been in the principal post for 2 years(1984 and 1975). She did her role as a Principal, Deputy Principal, Teacher and other administration roles too. She was the first and the foremost teacher who introduced English Literature during her teaching period. |
1984.08.01 - 1995.05.25 |
Mrs.S.F.Majeed |
![]() |
S.F.Majeedh was principal since 1984 - 1995. She gave her utmost contribution for the development Of P/Fathima B.M.V . And with the help of teachers she brought up the standard of the school beyond it's boundary. |
1995.05.26 - 1996.03.01 |
Mrs.B.Sabar |
![]() |
She had been in the principal post for 2 years(1984 and 1975). She did her role as a Principal, Deputy Principal, Teacher and other administration roles too. She was the first and the foremost teacher who introduced English Literature during her teaching period. |
1996.03.02 - 1996.12.31 |
Mrs.H.N.A.Mohideen |
![]() |
அதிபர் Binthari Sabar அவர் பதவியேற்று நோயுற்ற காலத்தில் பதிலதிபராக இருந்தவர் H.N.A Mohidheen அவர்கள். இவர் பதிலதிபராக இருந்தாலும் கூட தன் பாடசாலைக்கும், மாணவிகளுக்கும் தேவையான நலன்களை செய்து கொடுத்தார்.எத்தனை பிரச்சினைகள் வந்த போதிலும் அதை கண்டு துவண்டு விடாது அதை முறியடித்து வெற்றிக் கண்டார். |
1996.12.31 - 1997.04.24 |
Mrs.K.Velayutham |
![]() |
வேலாயுதம் 1982 ஆம் ஆண்டில் இக்கல்லூரியில் அதிபரான M.S.M. Abubaidha அவர்களின் இல்லத்தில் புவியியல் ஆசிரியராக கடமையாற்றிய இவர் பிறகு அதிபராக பொறுப்பேற்றார். இப்பாடசாலைக்கு அயராது உழைத்த அதிபர்கள் உள் இவரும் ஒருவர். |
1997.04.24 - 2004.05.20 |
Mrs.M.N.Sithy Fareena |
![]() |
1996 அதிபராக பொறுப்பேற்ற இவரின் காலத்தில் மாடிக்கட்டடங்கள் உட்பட நான்கு கட்டங்கள், தொழுகை அறை ,பெரிய கணனிக்கூடம் கட்டினர், செவிப்புலன் பிரிவு சிங்கம் போல ஆங்கில மொழிமூலம் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இவர்கள் பதவியில் இருக்கும்போதே இறையடி சேர்ந்த அதிபராவார். |
2004.05.21 - 2004.06.14 |
Mrs.K.Velayutham |
![]() |
வேலாயுதம் 1982 ஆம் ஆண்டில் இக்கல்லூரியில் அதிபரான M.S.M. Abubaidha அவர்களின் இல்லத்தில் புவியியல் ஆசிரியராக கடமையாற்றிய இவர் பிறகு அதிபராக பொறுப்பேற்றார். இப்பாடசாலைக்கு அயராது உழைத்த அதிபர்கள் உள் இவரும் ஒருவர். |
2004.06.15 – 2015.04.24 |
Mrs.S.Riswan |
![]() |
He has been running our school for 12 years and is a Grade I administrative officer. He introduced the school's first sports exhibition and led the school to achieve many outstanding achievements in the field of sports during that period. |
2015.04.25 – 2016.01.27 |
Mrs.S.B.S.Mahira |
![]() |
He has been running our school for 12 years and is a Grade I administrative officer. He introduced the school's first sports exhibition and led the school to achieve many outstanding achievements in the field of sports during that period. |
2016.01.28 - Till Now |
Mrs.S.S.S Rajiya |