• 0322265734
  • fathimabmv.puttalam@gmail.com

English

සිංහල

Website Administrator Team

உலகின் சமூக, பொருளாதார, தொழினுட்ப, கலாசார விருத்தியுடன் சேர்ந்து பாடசாலையின் நோக்கங்கள் மிக விரிந்த தோற்றமொன்றை பெற்றுள்ளன.தற்போது அனைத்து பாடசாலையிலும் தொழினுட்ப முன்னேற்றங்கள்  வளர்ச்சியடைந்துக் கொண்டு வருகின்றன.அந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் தமது பாடசாலை தகவல்களை இலகுவாக அறிந்து கொள்வதற்காக இவ் வலைப்பக்கம்  December 23 (Wednesday), 2020 உருவாக்கப்பட்டது.    மேலும்  ஒவ்வொரு தடவையும் பாடசாலை சம்மந்தமான   மேம்படுத்தப்பட்ட புதிய தகவல்களையும் இணைப்பதன் மூலம் புதிய தகவல்களை அறிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

 

 இந்தவகையில் இவ் வலைத்தளத்தை வடிவமைத்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

 

    பொறுப்பாசிரியர்கள்
  • MRS.S.B.S.MAHIRA
  • MRS.M.R.F.MASLAHA

 

      மாணவக்குழு தலைவி
  • M.R.SIHLA HASHMATH 

 

    மாணவக்குழு உறுப்பினர்கள்
  • M.N.F.AQEELA FARWIN
  • R.SHAFNATH
  • F.F.RISMA
  • H.F.MASEERA