Girls (1-13)
♦️வெள்ளை நிறச் சட்டை - கொலர் வைத்து இடுப்பின் மடிப்புக்களின் அகலம் 2 அங்குலம் நீளம் முழங்காலிலிருந்து 3 அங்குலம் மேலாகவும் தைத்திருத்தல் வேண்டும்.
♦️வெள்ளை நிறச் காட்சட்டை - இறுக்கமாக இல்லாது தளர்வாக இருப்பதுடன் காற்சட்டையின் அடி விட்டம் 5 அங்குலமாகவும் இருத்தல் வேண்டும்.
♦️வெள்ளை நிற பர்தா - மணிக்கட்டு வரை நீளமாகவும் பாடசாலை சின்னம் பர்தாவின் இடப்புறத் தோல் நடுவிலிருத்து 7 அங்குலம் பணிவாகவும் வைத்திருத்தல் வேண்டும்.
♦️பர்தாவின் உள்ளே வெள்ளை நிற சால்லை மடித்து "v" வடிவில் அணிந்திருத்தல் வேண்டும்.
♦️முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.
♦️வெள்ளை நிற பாதணியும், காலுறையும் தினமும் சுத்தம் செய்து அணிதல் வேண்டும்.
♦️தலைமுடியை இரண்டாகப் பிரித்துப்பின்னி, இரண்டாக மடித்து கருப்பு ரிபனால் கட்ட வேண்டும்.
♦️உள்ளாடைகள் மேன்மையானதாகவும், தூய்மையானதாகவும் அணிந்திருத்தல் வேண்டும்.